திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா கொங்கு நகரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் தோட்டத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் மதுவிலக்கு ஆயத்தீவு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மார்க் வசூல் செய்து வந்தார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
செந்தில் பாலாஜி குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரங்கள் கிடைக்குமா என்ற கோணத்தில் சோதனை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக