காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி.

 

காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
 

அவர் பேசிய போது பொதுமக்கள் மண்டபத்திற்கு வந்து திருமணம் செய்வதற்கு  தேதி பதிவு செய்ய வரும்போது அவர்களிடமிருந்து மணமகன், மணமகள்  திருமண வயதை  உறுதி செய்யும் வகையில் அவர்களிடமிருந்து பிறப்புச் சான்றிதழ், அவர்களின் பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் திருமணப் பத்திரிக்கை ஆகியவற்றை வாங்கி மணமகன், மணமகள் வயதை உறுதி செய்த பிறகு திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் திருமண வயது பூர்த்தியாகவில்லையென்றால் அந்தத் திருமணம் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது.



இந்த தகவலை உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் இது போன்ற  திருமணம் சட்டப்படி குற்றமாகும் இதில் சம்பந்தப்பட்ட மாப்பிள்ளை வீட்டாரோ? அல்லது மணமகன் வீட்டாரோ? போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் அனுமதித்த திருமண மண்டப உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இவ்வாறு அவர் பேசினார்.ருமண மண்டப உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு   ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார், அவர் பேசிய போது பொதுமக்கள்  மண்டபத்திற்கு வந்து திருமணம் செய்வதற்கு தேதி பதிவு செய்ய வரும்போது அவர்களிடமிருந்து மணமகன், மணமகள்  திருமண வயதை  உறுதி செய்யும் வகையில்  அவர்களிடமிருந்து பிறப்புச் சான்றிதழ், அவர்களின் பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் திருமணப் பத்திரிக்கை ஆகியவற்றை வாங்கி மணமகன், மணமகள் வயதை உறுதி செய்த பிறகு திருமணம் செய்ய அனுமதிக்க வேண்டும் திருமண வயது பூர்த்தியாகவில்லையென்றால் அந்தத் திருமணம் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது.


இந்த தகவலை உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் இது போன்ற  திருமணம் சட்டப்படி குற்றமாகும் இதில் சம்பந்தப்பட்ட மாப்பிள்ளை வீட்டாரோ? அல்லது மணமகன் வீட்டாரோ? போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் அனுமதித்த திருமண மண்டப உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad