பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாஅத் நிர்வாகிகள் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கவுஸ் பள்ளி தெருவில் அமைந்துள்ள ஹஜ்ரத் அப்துல் ரசூல் சாஹிப் மற்றும் ஹஜ்ரத் செய்யது தாஜூதீன் சாஹிப் அவர்களின் சந்தனக்கூடு நிகழ்ச்சி  மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் பரங்கிப்பேட்டை தர்காக்கள் ஜமாஅத் தலைவர் லியாகத் அலி.துணை தலைவர் தாஜூதீன் செயளாலர் ஹாஜி துணை செயலாளர் ஜாகிர் உசேன் பொருளாளர் அன்சாரி ஊடகத்துறை செயலாளர் சாதிக் அலி துணை அமைப்பாளர் பஜ்லுத்தீன் இளைஞர் அணி தலைவர் அப்துல் ரஜ்ஜாக் செயலாளர் நியாஜ் அலி பொருளாளர் சலீம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜா அலி. ஃபக்ருதீன்.ஹமீது .சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 



- செய்தியாளர் சாதிக் அலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad