திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியின் மேம்பாட்டிற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் திரு K.M.சுப்ரமணியன் அவர்கள் தனது K.M நிட் வேர் குழுமத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.
அவரின் சார்பாக கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஸ்டெல்லா மேரி அவர்களிடம் கசோலையை வழங்கினார்கள்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக