டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அவர்களை சந்தித்த கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டோக் அமைப்பினர் கோரிக்கை மனுவை வழங்கினர் அந்த மனுவில் கரண்ட் லோடு பன்னிரண்டு கிலோபாட்டுக்கு மிகாமல் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு எல் டி மேலும் 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு செலுத்தும் நிறுவனங்களுக்கு இந்த முறையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று இந்நிகழ்வில் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் மாவட்ட பொதுச்செயலாளர் பிரதாப் சேகர் துணைத்தலைவர்கள் விஸ்வநாதன் ரவிக்குமார் கார்த்தி சக்திவேல் செயலாளர் முருகன் பரமசிவம் சிவதானோ நடராஜ் முருகன் சிவகணேசன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக