இந்திய அணியில் இடம் பெற்று வெற்றி பெற்ற திண்டுக்கல் மாணவி : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

இந்திய அணியில் இடம் பெற்று வெற்றி பெற்ற திண்டுக்கல் மாணவி :

 


இந்திய அணியில் இடம் பெற்று வெற்றி பெற்ற திண்டுக்கல் மாணவி : மலேசியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராது ரோபால் பயிற்சி மற்றும் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது இந்திய அணியில் இடம் பெற்று இருந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மிக்கேல் பாளையத்தைச் சேர்ந்த வீராங்கனை சே.ரோஸ்மேரிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் மேலும் ரோஸ்மேரியை பாராட்டி  பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்களும் இருந்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad