கூடலூரில் ராயல் ஒன் என்கிற மருத்துவமனை திறப்பு விழா மக்கள் மகிழ்ச்சி.
கூடலூர் பந்தலூர் பகுதியில் பெரும்பாலும் நடுத்தர குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இன்னிலையில் கூடலூர் பகுதியில் உயர்தர சிகிச்சை பெர சரியான தரமான மருத்துவ மனை கூடலூரில் இல்லை .
கூடலூர் பந்தலூர் உள்ள மக்களுக்கு உயர் தர சிகிச்சை பெர அன்டை மாநிலமான கேரளாவிற்கோ அல்லது வெகு தூரம் உள்ள கோவை சென்ற மருத்துவம் பெர வேண்டி உள்ளது.
இதனை பூர்தி செய்யும் வகையில் பவானி மருத்துவ குழு கூடலூரில் ஆய்வு செய்து மக்களின் நிலையை கருதி இங்கு மருத்துவ சேவை செய்ய முன் வந்தனர் .
இதனை தொடர்ந்த அதன் பனி முடிந்து இதன் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ராயல்ஒன் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் விவேக் அவர்கள் தலைமையேற்றர். சிறப்பு வருந்தினர்கள் ராயல் இன்டர்நேஷ்னல் தலைவர் அன்பழகன். அகஸ்டி கன்ஸ்ட் ரக்சன் உரிமையாளர் சதாசிவம்.மற்றும் சம்பூரனவள்ளி சூரியமசாலா உரிமையாளர் சிதம்பரம். ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன் பெள்ளி. திமுக அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சேகர். செந்தில் பாஸ்கரன் பாண்டியன். இன்டர்நேஷ்னல் பவானி மெடிக்கல் சென்டர் சுரேஷ்குமார்..குழந்தை நல மருத்துவர் தெரஸாதாமஸ் சரண்யாதாமஸ்.பாலமுருகன் சில்க்ஸ் கார்டன் மில்ஸ் பவானி சரவணன்.குத்து விளக்கை ஏற்றினர்.
மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ சிறப்பு பிரிவை திறந்து வைத்தவர்கள் வித்யாநரேந்திரபாபு.ஐஎஃப்பஸ் முதுமலை.. அருன் ஆர்த்தோ மருத்துவமனை ஈரோடு அசோகன்.கூடலூர் நகராட்சி மன்ற தலைவி பரிமளா.துனை தலைவர் சிவராஜ். தாஜ் மருத்துவமனை முரளிதரன்.திமுக கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன்.
கூடலூர் காவல் துறை கண்கானிப்பாளர் செல்வராஜ் .ரெப்கோ வங்கிகிருஷ்ணகுமார். முருகன் மெட்டல் மார்ட் பழனியப்பன். விடுதலை சிறுத்தை கட்சி சகாதேவன். புவனேஸ்வரன்.சிபிஎம் முஹம்மதுகனி . கூடலூர் மக்கள் இயக்கம் அகமதுயாசின்மனித நேய மக்கள் கட்சி சாதிக்பாபு சிபிஎம் வாசு.கூடலூர் இந்து முன்னனி கட்சி தினேஷ்குமார் .
மேலும் நிகழ்சியில் ராயல்ஒன் ஹெல்த் கார்டான பிளாட்டினம்.கொல்டு சில்வர் காடுகளை வழங்கினர் இந்த மருத்துவ கார்டு இருந்தால் வாங்கும் மருத்துவ செலவில் பத்து முதல் முப்பது சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் இந் கார்டின் மூலம் .அது மட்டுமல்ல திறப்பு விழா முன் யார் மிஸ்டு கால் தருகிறார்களே அவர்களுக்கு ஐம்பது ரூபாய் டாக்டர் கட்டணம் இந்த கார்டு மூலம் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று ராயல்ஒன் மருத்துவமனை பொருப்பாளர் அறிவிப்பு செய்துள்ளது..இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து நிகழ்ச்சிமில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக