அருள்மிகு ஶ்ரீ காட்டு பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் பந்தக்கால் ஊன்றும் வைபவம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

அருள்மிகு ஶ்ரீ காட்டு பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் பந்தக்கால் ஊன்றும் வைபவம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வீற்றிருக்கும் இந்து அறநிலை துறைக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ காட்டு பத்ரகாளியம்மன் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வருகின்ற செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளதால் அதற்கான பந்தக்கால் ஊன்றும் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் நடைபெற்றது.


பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.மேலும் இன்று ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் அலங்கரிக்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் சாந்தி மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பட்டர், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad