முத்தம்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த A நல்லதம்பி MLA. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

முத்தம்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த A நல்லதம்பி MLA.

திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ப முத்தம்பட்டி ஊராட்சியில், பொது நிதியிலிருந்து சுமார் 23.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.


இந்த இனிய நிகழ்ச்சியில் கே ஏ குணசேகரன், கே எஸ் ஏ மோகன்ராஜ், ஆர் தசரதன், திருமதி திருமுருகன், திருமதி விஜயா மகாலிங்கம், ஆனந்தகுமார், சீனிவாசன், கார்த்தி, சின்னபையன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad