சிதம்பரம் பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் மோடியின் 73 வது பிறந்தநாள் கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

சிதம்பரம் பாரதிய ஜனதா கட்சியினர் பிரதமர் மோடியின் 73 வது பிறந்தநாள் கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜகவினர் பிரதமர் மோடியின் 73 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் 


இதில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கே மருதை துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் சிதம்பரம் நகர தலைவர் சத்தியமூர்த்தி பரங்கிப்பேட்டை ஒன்றிய தெற்கு தலைவர் பகிர்தன் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் மணிவண்ணன்


 கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு வெங்கடேசன் ஒன்றிய துணைத் தலைவர் பந்தல் ராஜன் ஜி ராமச்சந்திரன் முன்னாள் கூட்டுறவு பிரிவு நகரத் தலைவர் செல்வகணபதி மற்றும் பொதுமக்கள் பாரதி ஜனதா கட்சி அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


சிதம்பரம் செய்தியாளர்
 P ஜெகதீசன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad