திண்டுக்கல்லில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தியும், மாணவர்களை இழிவு படுத்தியும் செய்தி எதிரொலி திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் நாளிதழ் எரிப்பு போராட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

திண்டுக்கல்லில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தியும், மாணவர்களை இழிவு படுத்தியும் செய்தி எதிரொலி திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் நாளிதழ் எரிப்பு போராட்டம்

திண்டுக்கல்லில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தியும், மாணவர்களை இழிவு படுத்தியும் செய்தி எதிரொலி திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் நாளிதழ் எரிப்பு போராட்டம்

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு  நாளிதழ் ஒன்றில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தியும், மாணவர்களை இழிவு படுத்தியும் செய்தி வெளியிட்டதை கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி சார்பாக நாளிதழை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad