சாலை பணிகள் தொடக்க விழா; அமைச்சர் தங்கம் தென்னரசு, சாலை பணிகளை தொடங்கிவைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

சாலை பணிகள் தொடக்க விழா; அமைச்சர் தங்கம் தென்னரசு, சாலை பணிகளை தொடங்கிவைத்தார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மானாசாலை சாலையிலிருந்து, தேளி வரையிலான 3 கிலோ சாலை 6 கோடி. 21 லட்சம் மதிப்பீட்டில் புதியசாலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. மானா சாலை விலக்கில் சாலை பணிகள் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சாலை பணிகளை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சி யில், நபார்டு மற்றும் கிராம சாலைகள் நெடுஞ்சாலை  துறை. கோட்ட பொறியாளர் முரளிதரன், கட்டுமான பராமரிப்பு கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, யூனியன் தலைவர் காளீஸ்வரி, நரிக்குடி ஒன்றியச்செயலாளர் கண்ணன், ஊராட்சித் தலைவர்கள் அழகர், ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் போஸ், கமலி பாரதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/