அதிமுக ஓ.பி.எஸ் அணியின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் P.அய்யப்பன் தலைமையில் அதிமுக ஓ.பி.எஸ் அணியின் MGR இளைஞரணி மாநில செயலாளர் V.R.இராஜ்மோகன் முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட திருமங்கலம், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் ஓ.பி.எஸ் அவர்களை நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Post Top Ad
செவ்வாய், 3 அக்டோபர், 2023
மதுரை நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக