மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து பயிற்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 அக்டோபர், 2023

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து பயிற்சி.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராணிப்பேட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து நடைபெற்ற பயிற்சி பட்டறையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் உடன் மாவட்ட வன அலுவலர் கலாநிதி  மாநில காலநிலை மாற்ற இயக்க உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா,மாவட்ட வருவாய் அலுவலர், சுரேஷ். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி உட்பட பலர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad