வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையை தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையை தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு.


தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல்  வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிகிச்சைகள் மற்றும் பராமரிக்கும் விதம் குறித்து கேட்டறிந்தார்கள். உடன் வருவாய் கோட்டாட்சியர் திரு.வினோத்குமார், இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் ரு.விஜயா முரளி, தலைமை மருத்துவர் மரு.உஷா நந்தினி மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad