தெற்கு ரயில்வே துறைக்கு ₹9,482 கோடி வருவாய்: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஜனவரி, 2024

தெற்கு ரயில்வே துறைக்கு ₹9,482 கோடி வருவாய்:

 


தெற்கு ரயில்வே துறைக்கு ₹9,482 கோடி வருவாய்: 



நடப்பு நிதியாண்டில் ரூபாய்9,482 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார் மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட இப்போது வருவாய் அதிகரித்துள்ளதாகவும் இதுவரையில் 32.24 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் 13 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்தில் உயர்த்தும் பணிகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/