தூத்துக்குடி மாவட்டம், பிப் 26,
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றம்
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பராங்குச நல்லூர் கிராமத்தில்
100 க்கும் மேற்பட்டோர் எனது முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சங்கர்
மாவட்ட அமைப்பு சாரா தலைவர் சித்ரவேல்
ஒன்றிய தலைவர் மணிகண்டன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன்
மாவட்ட அமைப்புசாரா துணைத் தலைவர் முருகன்
ஒன்றிய பொதுச் செயலாளர்கள் காசிராமன், பாலமுருகன் ஒன்றிய செயலாளர்கள் வேம்பு, விநாயகா சரவணன்
முன்னாள் ஒன்றிய தலைவர் அரசன் மூ துரைசாமி
தமிழர் நலன் பிரிவு ஒன்றிய தலைவர் மலை தினேஷ்
பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் பொன்பாண்டி
வர்த்தக பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் பாலமகேஷ் மூத்த நிர்வாகி முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக