தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த NO - 9/2 பத்திரகாளி அம்மன் கோயில் தெரு மாரிமுத்து A. என்பவருடைய வாகன ஆர்சி புக் வள்ளியூர் புதிய பஸ் நிலையம் வடக்கு பகுதியில் உள்ள அய்யா கோயில் முன்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆதலால் அதனை உரிமை உள்ளவர்கள் வள்ளியூர் அய்யா கோயிலில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தமிழக குரல் செய்தி வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த வலைத்தளம் ஆனது தூத்துக்குடி, நெல்லை, திருச்செந்தூர், பகுதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதால்
இதில் இந்த செய்தி பதிவு செய்யப்படுகிறது.
ஆகவே இதனை பார்த்து உரியவர்களுக்கு அந்த தகவல் கிடைக்கும் வரை மற்ற குரூப்புகளிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக