மெஞ்ஞானபுரம் - சிறப்பு ஆய்வாளர் உடலுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

மெஞ்ஞானபுரம் - சிறப்பு ஆய்வாளர் உடலுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 14,  மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உடலுக்கு,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதை.


தெய்வத்திரு. பாஸ்கரன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் மடத்துவிளை பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கும் நேரில் சென்று அங்கு அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார்.


அவரைத் தொடர்ந்து திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி, நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் ஜீன்குமார், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/