மயிலாடுதுறை மாவட்டம் மாதானத்தில் மறைந்த ம.உத்திராபதி அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 மே, 2024

மயிலாடுதுறை மாவட்டம் மாதானத்தில் மறைந்த ம.உத்திராபதி அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் ஊராட்சியில் மறைந்த  மா. உத்திராபதி அதிமுக கூட்டுறவு தலைவர் மற்றும் அண்ணா பிரிக்ஸ் சேம்பர் நிறுவனர்க்கு அவர் இல்லத்தில் இருந்து தில்லைவிடுங்கன் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்று மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அதிமுக நிர்வாகிகள் அணைவராலும் செலுத்தப்பட்டு மாற்றுத்திறனாளிக்கு இருசக்கர நாற்காலி வழங்கப்பட்டது மற்றும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில் அதிமுகவின் தலைமை பிவி.பாரதி, மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீர்காழி முன்னிலை கே.எம்.நற்குணன், கொள்ளிடம் ஒன்றிய கிளை செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் என் சிவகுமார், கே.ஆர்.எஸ்.சுரேஷ், கிளை குடமுருட்டி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.


நிகழ்ச்சி ஏற்பாடு U.உத்ரா ராஜேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் மாதானம் அவர் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.


- மயிலாடுதுறை மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக  செய்தியாளர்  P ஜெகதீசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/