விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.202144/- மதிப்பில் நலத்திட்ட உதவி
5 கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ,
15 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்.
8 தண்டு வடம் பாதித்தோர்க்கான பாட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலி.
10. மூளை முடக்குவாத்த்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி.
16 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகடன் மான்யம் ரூ.25000/- அனுப்பட்டதற்கான ஆணைகள் .
5 கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை அனுப்பியதற்கான ஆணைகள் ,
என 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.202144/- மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பழனி.இ.ஆ.ப. அவர்கள் நேரில் வழங்கினார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி அவர்கள் பேச்சுப்பயிற்சியாளர் திருமதி.அபிசேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக GB. குருசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக