திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய சூர்யா (23) என்பவர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பு.
அவனிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வாகன தணிக்கையின் போது நகர போலீஸார் நடவடிக்கை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர்,வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக