நெமிலி அருகே பனப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு புதிய வழித்தட பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர்.காந்தி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 டிசம்பர், 2024

நெமிலி அருகே பனப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு புதிய வழித்தட பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர்.காந்தி!


ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் பனப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 89c காஞ்சிபுரம்-பாணாவரம் மற்றும் 760 காஞ்சிபுரம்-வெளிதாங்கிபுரம் ஆகிய இரண்டு புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, பொது மேலாளர் போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம்.  தட்சணாமூர்த்தி, ஒன்றிய‌ திமுக செயலாளர் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர்கள் திரு. பெ.வடிவேலு, அனிதா குப்புசாமி, பேரூராட்சி தலைவர்கள். கவிதா சீனிவாசன், ரேணுகா தேவி சரவணன், துணை மேலாளார். போக்குவரத்துக் கழகம் பொன்பாண்டி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மு.சிவானந்தம், துரை மஸ்தான், ஒன்றிய செயலாளர்கள். ரவிந்திரன், எஸ்.ஜி.சி பெருமாள், தெய்வசிகாமணி, ஓச்சேரி பாலாஜி, பேரூர் செயலாளர்கள்‌. சீனிவாசன், ஜனார்தனன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். குலோத்துங்கன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ். முரளி, வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


செய்தியாளர் பிரகாசம் 

நெமிலி தாலுகா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad