உளுந்தூர்பேட்டை அருகே கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு மொட்டை அடித்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அன்னதானம் வழங்கிய தொண்டர்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 டிசம்பர், 2024

உளுந்தூர்பேட்டை அருகே கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு மொட்டை அடித்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அன்னதானம் வழங்கிய தொண்டர்கள்

 


உளுந்தூர்பேட்டை அருகே கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு மொட்டை அடித்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அன்னதானம் வழங்கிய தொண்டர்கள்


 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார், கா பாளையம் கிராமங்களில் கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு தொண்டர்கள் மொட்டை அடித்து கேப்டன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அன்னதானம் வழங்கினர், நிகழ்ச்சியில் கிளைக் கழக செயலாளர்கள் ஷேக் சலீம், சுபாஷ், சங்கர், சிவப்பிரகாசம், ராமச்சந்திரன், ரமேஷ், அய்யனார் , வள்ளி கந்தன், சேகர், ஆகியோர் முன்னிலையில் நடந்தது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் கலந்து கொண்டு கேப்டன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் எறையூர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் வடகுரும்பூர் ஞானவேல் ,தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சம்பத்குமார், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், ஒன்றிய தொண்டரணி துணை செயலாளர் செல்வம் ,ஒன்றிய மாணவர் அணி துணை செயலாளர் பழனிவேல், நகர நிர்வாகிகள் செல்வம், கிளைக் கழக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சரவணன், ஜோசப், ஏழுமலை, பன்னீர், குமார் ,கிருஷ்ணன், ஏழுமலை, சரவணன், சுப்பிரமணி, ரமேஷ் குமார், சேட்டு, அய்யனார், பரமசிவம், பாலு, அண்ணாதுரை, ஜெயச்சந்திரன், ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட தேமுதிக தொண்டர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் தமிழக குறை இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad