கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலூர் கிராமத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது
இன்று 29.12.2024 காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்.
கள்ளக்குறிச்சி வட்டம் நாகலூர் பகுதியில் சமூக நல மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது
நாகலூரில் தனியார் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 200 கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி அவர்கள் தலமையில் ,சமூக ஆர்வலர் திரு.இளையராஜா அவர்கள் சமூக நல மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் திரு.க.மணிகண்டன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் அனைவர்க்கும் உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக