காட்பாடி அம்முண்டி ஊராட்சியில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

காட்பாடி அம்முண்டி ஊராட்சியில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு!


காட்பாடி, ஜன 30 -

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, அம்முண்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, அம்முண்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad