தூத்துக்குடியில் ஜனவரி 26 அன்று மகா மாரத்தான். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

தூத்துக்குடியில் ஜனவரி 26 அன்று மகா மாரத்தான்.

சுதந்திர மாற்றுத்திறனாளிகள் கிளப் சார்பில் 
நேரு யுவ கேந்திரா இணைந்து நடத்தும் 
நம்ம தூத்துக்குடியில் முதல் முறையாக மகா மாரத்தான் போட்டி.

போட்டியானது வருகின்ற 26 ஐனவரி 2025 குடியரசு தினநாள் அன்று காலை 7 மணிக்கு, வ உ சி துறைமுகத்திலுருந்து தொடங்கி, பீச் ரோடு வரை சென்று திரும்ப மீண்டும் வ உ சி துறைமுகத்தில் முடிகிறது. 

மாரத்தான் போட்டிகள் 10 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம், 5 கிலோமீட்டர் ஓட்டம், வீல் சேர் 5 கிலோமீட்டர், மாரத்தான் போட்டி பற்றி மேலும்  அறிந்து கொள்ள செல்: 8148214043.

மற்றும் கீழ் கண்ட இணைய தளத்தை காணவும் 

https://sites.google.com/view/freedomdisabledclub/donation-run மகா மாரத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad