பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76- வது குடியரசு தின விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76- வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!


ராணிப்பேட்டை , ஜன 26 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குடியரசு தின விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சு போட்டி நடைபெற்று.
 அதனைதொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர். வினாயகம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், ஒன்றிய குழ உறுப்பினர். மனோகரன், பள்ளி மேலான்மை குழு தலைவர். மணிமேகலை லிங்கநாதன், பள்ளி மேலான்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad