குடியாத்தம், ஜன 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 76 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்
இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார்மண்டல துணை வட்டாட்சியர் குமார் வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார் கார்த்திக் புகழரசன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம் சசிகுமார் செந்தில் வெங்கடாஜலபதி கிராம உதவியாளர்கள் துரைராஜ் குகன் பிரகாசம் மற்றும் சிறைத்துறை கண்காணிப்பாளர் குமரவேல் சிறை காவலர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்கள்
இதில் வருவாய் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் விழாவினை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக