இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக சேகர தலைவர் அருள்திரு ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
இதில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெயபால் தேவதாஸ் சேகரச் செயலர் ஜான்சேகர் சேகர பொருளாளர் செல்வராஜ் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் ஜீவன் ஆசீர் துரைராஜ் ஜெய் சிங், பாக்கியநாதன், பாடகர் குழு தலைவர் ஜோயல் கோல்டு வின், அசனக் கமிட்டி தலைவர் பாக்யராஜ் சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் சபையார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயசீலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சேகர தலைவர் நன்றி கூற ஓய்வு பெற்ற குருவானவர் அருள் திரு அருள்மணி ஜெபிக்க நிகழ்வும் நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக