76 வது குடியரசு தின விழா மக்கள் சட்ட உரிமைகள் கழகம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜனவரி, 2025

76 வது குடியரசு தின விழா மக்கள் சட்ட உரிமைகள் கழகம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது

 


76 வது குடியரசு தின விழா மக்கள் சட்ட உரிமைகள் கழகம் கிழக்கு மாவட்டத்தின்  சார்பில் கொண்டாடப்பட்டது.


இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் நாட்டின் 76 வது குடியரசுதின விழா பாரதிநகர் 3 வது தெருவில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு . அழைப்பாளராக மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் அனைவரும் தமிழ்தாய் வாழ்த்து பாடல்  பாடி தேசிய கொடியை ஏற்றிவைத்து நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் (சிங்கப்பூர்)சாத்தான்குளம்.ஹபீப்ரஹ்மான், V.K..சுரேஷ். மதிமுக,மாவட்ட செயலாளர். கார்த்திக் நாட்டுகோட்டை செட்டிநாடு(மெஸ்),வினோத் ஊராட்சி துணைத்தலைவர்Ex,முருகேசன் (state bank ) குணசேகரன் (தலைமை ஆசிரியர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவமாணவியர் பங்கு பெற்ற தேசிய விழிப்புணர்வு பாடல்களை பாடினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி  கொண்டாடப்பட்டது.

.இவ்விழாவில், மக்கள் சட்ட உரிமைகள் கழகம்  நிர்வாகிகள் கண்ணன்,    ஜான் கென்னடி, அலங்காரம். கணபதி, கணேசன். தனசேகரன். சேகர், சங்கர். ஹிதாயத்துல்லா,நாகூர்கனி,ஆறுமுகம்,வினோத்,சிவசுப்பிரமணியன்,கண்ணன்,கிருஷ்ணராஜா.திருநாவுக்கரசு,மணிகண்டன்,உ.சரவணன்,முனியாண்டி.பாண்டியராஜன் சுப்பிரமணியன், வீ.கணேசன், சீனிமுகம்மது,முகமது கோயா,ரவி,தினேஷ்,சரவணன்.முகமது யாக்ஹப்.குணசேகரன்,ஜோசப் ஸ்டாலின்,கார்த்திக்.முகம்மது இப்ராஹிம், மற்றும் மகளிர் அணியினர்.மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  கிழக்கு மாவட்ட செயலாளர் வே.செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad