தானிஷ் அகமது தொழில்நுட்பக் கல்லூரி - சைரிக்ஸ் ஹெல்த்கேர் கம்பெனியின் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

தானிஷ் அகமது தொழில்நுட்பக் கல்லூரி - சைரிக்ஸ் ஹெல்த்கேர் கம்பெனியின் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்.


கோவை பிச்சனூரில் அமைந்துள்ள தானிஷ் அகமது தொழில்நுட்பக் கல்லூரியில் கொச்சினை தலைமையிடமாகக் கொண்ட சைரிக்ஸ் ஹெல்த்கேர்  கம்பெனியின் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று 30.01.2025 மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. 


இவ்விழாவில் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் திரு.K.A.அக்பர் பாஷா, தலைமை நிர்வாக அதிகாரி திரு.A.தமீஸ் அகமது கல்லூரி முதல்வர் முனைவர் K.G.பார்த்திபன், ரேஷ்மா உதவி  இயக்குநர் சைரிக்ஸ் ஹெல்த்கேர்   ,திரு அமிழ் மொஹம்மது தொழில்நுட்ப உதவியாளர், மற்றும் உயிரியல் மருத்துவ பொறியியல் முனைவர் துறைத் தலைவர் E. நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திப்பட்டது.


இதன் வாயிலாக உயிரியல் மருத்துவ பொறியியல் துறை சார்த்த மாணவர்களுக்கும் மற்றும் பேராசியர்களுக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அதி நவீன மருத்துவ உபகாரணகள் செயல்பாடுகள் குறித்த செயல் முறை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad