மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!


குடியாத்தம் ஜன 30 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்திஜி அவர்களின் பிறந்த நாள் விழா இன்று மாலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி மகாத்மா காந்திஜி அவர்கள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் வழக்கறிஞர் எஸ் சம்பத்குமார் தலைமை தாங்கினார் சி சரவணன் வி குபேந்திரன் எஸ் சிலம்பரசன் பி குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் அவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
வேலூர் திருப்பத்தூர் மாவட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கே சாமிநாதன்
மண்டல தலைவர் வி சடகோபன் திராவிட கழக விஜேந்திரன் பொருளாளர் வீராங்கன் கு விவேக் விடுதலை சிறுத்தை கட்சி ஆனந்தன் மாவட்ட நிர்வாக குழு வழக்கறிஞர் சுரேஷ்பாபு புருஷோத்தமன் தண்டபாணி மு சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

குடியாத்தம் ஜன 30 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுதந்திர போராட்ட 
தியாகி மகாத்மா காந்திஜி அவர்களின் பிறந்த நாள் விழா இன்று மாலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி மகாத்மா காந்திஜி அவர்கள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இந்நிகழ்ச்சியில்

மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் வழக்கறிஞர் எஸ் சம்பத்குமார் தலைமை தாங்கினார்


சி சரவணன் வி குபேந்திரன் எஸ் சிலம்பரசன் பி குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் அவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


வேலூர் திருப்பத்தூர் மாவட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கே சாமிநாதன்

மண்டல தலைவர் வி சடகோபன் திராவிட கழக விஜேந்திரன்
பொருளாளர் வீராங்கன் கு விவேக் விடுதலை சிறுத்தை கட்சி ஆனந்தன் மாவட்ட நிர்வாக குழு வழக்கறிஞர் சுரேஷ்பாபு புருஷோத்தமன் தண்டபாணி மு சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad