திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வேலூரில் இருந்து பெங்களூர்க்கு பேருந்தில், வேலூர் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம், அவர் குடும்பத்துடன் பயணித்த, போது அவர்களுடைய, துணிபையில் வைக்கப்பட்டிருந்த 17.5 சவரன் நகைகளை திருடிய சம்பவத்தில், குர்ராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த, மாணிக்கம் என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்தனர், விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியான பின்பு அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக