திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவன முதன்மை செயலாளர் ராஜா முகமது அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் உள்ள அன்னாள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மற்றும் முதியோர்களுக்கு இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன தலைவர் சமூகசேவகி இந்திரா சுந்தரம் அவர்களும் முதன்மை செயலாளர் ராஜா முகமது ஆகியோர் உணவு இனிப்பு வழங்கினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக