திருப்பூர் பொங்கல் திருவிழா சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்,எல், ஏ., அவர்களும் மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் விழாவை தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்வில்,தெற்கு மாநகர கழக செயலாளர் டிகேடி.மு.நாகராசன், 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தூர் முத்துகிருஷ்ணன்,
மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் அனுப்பர்பாளையம் புதூர் எம்.எஸ். மணி, மாநகர அவைத்தலைவர் க. ஈஸ்வரமூர்த்தி, வேலம்பாளையம் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ் மற்றும், பகுதி செயலாளர்கள் மண்டல தலைவர்கள் , மாமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட ,மாநகர அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக