திருப்பூர் மாவட்ட நிர்வாகம் திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு இணைந்து பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடத்தினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜனவரி, 2025

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு இணைந்து பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடத்தினர்.


 திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் தா.கிறிஸ்துராஜ் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி நொய்யல் நதிக்கரையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் திருப்பூர் மாநகராட்சி மற்றும் நொய்யல் பண்பாட்டு அமைப்பு இணைந்து பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடத்தினர் இந்த நிகழ்ச்சியில் 501 பொங்கல் பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மரியாதைக்குரிய மாநகராட்சி மேயர் நா. தினேஷ் குமார் மாநகராட்சி ஆணையாளர் எஸ். ராமமூர்த்தி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாபன் மற்றும்  மாமன்ற உறுப்பினர்  முத்துகிருஷ்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்‌ அதிகாரிகள்  திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

மற்றும் 

கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad