குடியாத்தம் , ஜன 3 -
வேலூர் மாவட்டம்
குடியாத்தம் அருகே புதிய பகுதி நேர ரேஷன் கடை இன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது குடியாத்தம் வட்டம் ரங்க சமுத்திரம் மதுரா பூங்குளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பகுதி ரேஷன் கடையை இன்று இன்று காலை 10.00 மணி அளவில் (03/01/2025) குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்
அமுலு விஜியன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வட்ட வழங்க அலுவலர் அலுவலர் பிரகாசம் வருவாய் ஆய்வாளர் முகிலன்
ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி துணைத் தலைவர் தமிழரசி கூட்டுறவு சார் பதிவாளர் தனலட்சுமி சேம் பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் லால் பகதூர் கிராம நிர்வாக அலுவலர் சத்தியவதி விற்பனையாளர் பாலாஜி மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக