பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக வினியோகம் ஆரம்பம்
குடியாத்தம் ,ஜன 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்
இன்று காலை வீடு வீடாக வழங்கப்பட்டது
வரும் 9 ம் தேதி ரேஷன் கடைகளில்
பரிசு தொகுப்புக்கள் வழங்கப்பட உள்ளது
டோக்கன் வழங்க வரும் ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் இந்த ஆண்டு ஏன் பரிசுத்தொகை பணம் வழங்க வில்லை என்று பொதுமக்கள் கேள்வி இதனால் பதில் சொல்ல முடியாமல் தவிர்க்கவும் விற்பனையாளர்கள் டோக்கனை மட்டும் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள் இதனால் மக்கள் பரிசுத்தொகை இல்லை என்று ஏமாற்றம் அடைகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக