வேலூர் ,ஜன 4 -
வேலூர் மாவட்டம் கோட்டையில் காவலர் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு பாலியல் சம்பவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி பள்ளியின் முதலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் வேலூரை சார்ந்த குமார் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பயிற்சி பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக