உதகை இத்தலார் பகுதியில் இரவு உணவுக்குப் பின் நடந்த சோகம் பிரிந்த உயிர் நடந்தது என்ன?? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

உதகை இத்தலார் பகுதியில் இரவு உணவுக்குப் பின் நடந்த சோகம் பிரிந்த உயிர் நடந்தது என்ன??


உதகை இத்தலார் பகுதியில் இரவு உணவுக்குப் பின் நடந்த சோகம் பிரிந்த உயிர் நடந்தது என்ன?? 



நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் இவருக்கு புவனா என்ற மனைவியும் தியா ஸ்ரீ(4) வயது என்ற குழந்தையும் உள்ளது இவர்கள் இரவு உணவு உன்று விட்டு உறங்கி உள்ளார்கள் பின்னர் மூன்று மணி அளவில் ஜெயப்பிரகாஷின் மனைவி புவனா ஜெயபிரகாசை  எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை பின்பு காலை எட்டு முப்பது மணி அளவில் ஜெயபிரகாஷ் இறந்திருப்பது மனைவி புவனாவிற்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஜெயபிரகாசின் வீட்டில் மனைவி புவனா குழந்தை தியா ஸ்ரீ மாமியார் சாந்தா மற்றும் சின்ன மாமியார் ஆகியர்கள் மயக்க நிலையில் இருந்தனர் இவர்களை அருகில் உள்ள  இத்தலார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி செய்தனர் மற்றும் ஜெயப்பிரகாசின் உடன் பிரேதப் பரிசோதனைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது பிரேத பரிசோதனைக்கு பின்பு மட்டுமே நடந்தது என்னவென்று தெரியும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழகத்தில் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad