கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது
இன்று 3 -1-2025 கை கால் பாதிக்கப்பட்டோர் ,மற்றும் செவித்திறன் குறையுடைய . மாற்றுதிறனாளிகள் சுய தொழில் செய்து வருமானம் ஈட்ட மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ரூபாய் 25440/- மதிப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி முடநீக்கியல் வல்லுநர் திரு.பிரபாகரன் செயல்திறன் உதவியாளர் திரு.முனுசாமி அவர்கள் ஆகியோர்உடன் இருந்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக