அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாநகர 42 வது வார்டு துணை செயலாளராக பி.ராஜரத்தினம் அவர்களை சங்க தலைவர் ஜி.கே. விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் நியமனம் செய்துள்ளார். இதையொட்டி சங்க நிர்வாகிகள் புதிய நிர்வாகி ராஜரத்தினத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக