காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 ஜனவரி, 2025

காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்


காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்


நீலகிரி மாவட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பந்தலூர் வட்டம் நெல்லியாளம் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கினைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad