உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வங்கி கடன்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பந்தலூர் வட்டத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நகை கடன்கள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்து நீலகிரி மாவட்டம் ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக