விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.
இன்று 6.1.2025 விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவியாக இரண்டு மூன்று சக்கர வண்டிகள் இரண்டு மூளை முடக்குவாத்த்தால் பாதிக்கப்பட்டோர்க்கான சிறப்பு சக்கர நாற்காலி என
நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40710/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் வழங்கினார்.
பேச்சு பயிற்சியாளர் திருமதி.அபிசேகா அவர்கள் செயல் திறன் உதவியாளர் திரு.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக