குடியாத்தம் , ஜன 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் எர்த்தாங்கள் கிராமத்தில் இன்று குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம் நடை பெற்றது. இதில் பெயர் நீக்கம் பெயர் சேர்த்தல் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் கைபேசி எண் மாற்றம் இதற்கான சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன
இதில் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம்
தனி வருவாய் ஆய்வாளர் முகிலன் எர்த்தாங்கள் கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் விற்பனையாளர் வெங்கடேசன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக