வேலூர் , ஜன 25 -
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும்
மாணவியை ஓவிய ஆசிரியர் ஒருவர் பிரம்பால் மாணவியை அடித்து காயப்படுத்தி உள்ளார் .ஓவிய பாடம் முடிக்காத சக மாணவிகளும் அடித்துள்ளார் பள்ளி முடிந்தவுடன் பள்ளி வாகனத்தில் அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் ஆசிரியர் ஆபாச வார்த்தைகள் பேசி அடித்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார் இதனால் பெற்றோர் பள்ளி கொண்ட காவல் நிலையத்தில் ஓவிய ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக