கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்ல தடை.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலம் செல்ல வரும் 3 நாட்கள் பராமரிப்பு பணியின் காரணமாக பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது-எனவே சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு பாறை மட்டுமே செல்ல முடியும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பணிகள் மறு உத்தரவு வரும் வரை செல்ல முடியாது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக