கீழடியில் சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் கிராம பொதுமக்களுடன் கும்மியடித்து பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜனவரி, 2025

கீழடியில் சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் கிராம பொதுமக்களுடன் கும்மியடித்து பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.

 


கீழடியில் சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் கிராம பொதுமக்களுடன் கும்மியடித்து பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  திருப்புவனம் வட்டம் கீழடி அருங்காட்சியகம் சிவன் கோயில் அருகில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 


இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் முன்னிலை வகித்து வெளிநாட்டு வாழ் மக்கள் மற்றும் கிராம பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் விழாவினை கும்மியடித்து கொண்டாடினர். 


இந்நிகழ்வில் திமுக சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஏ.கடம்பசாமி, திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கீழடியில் சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் கிராம பொதுமக்களுடன் கும்மியடித்து பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad